இந்த ஆண்டு ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ்

போனஸ் 7000 ரூபாய் என்று மாநில நிர்வாகத்திடம் கேட்டு இருந்தோம். Circle Office Legal Section ல் கருத்து கேட்டிருப்பதாவும் விரைவில் இறுதி முடிவு சொல்வதாகவும் நம்மிடம் நிர்வாகம் தெரிவித்து உள்ளது இது சம்பந்தமாக சென்னை Dy CLC யிடம் புகார் மனு அளித்துள்ளோம். போனஸ் ரூபாய்...

ஒப்பந்த ஊழியர்களுக்கு   போனஸ் ஒரு நினைவூட்டல்

  போனஸ் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 8.33 % போனஸ் வழங்கப்படும் என்று 2014 ஆம் ஆண்டு டெண்டரில் நமது சங்கத்தின் முயற்சியால் சேர்க்கப்பட்டிருந்தது. 01 11 2014 முதல் புதிய டெண்டர் எடுத்திருந்த மல்லி செக்யூரிட்டி நிறுவனம் கடந்த தீபாவளி சமயத்தில் சுமார் 3 200 ரூபாய் வரை...

BSNL Employees Union Nagercoil