PLI தொர்பான பேச்சுவார்த்தை

2015-16ஆம் ஆண்டிற்கான PLI வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கம் 13.10.2016 அன்று நாடு முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த சூழலில் BSNLEU மற்றும் NFTE ஆகிய இரண்டு சங்கங்களையும் 16.10.2017 அன்று DIRECTOR (HR) அழைத்து PLI தொடர்பாக...

BSNL Employees Union Nagercoil