தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

BSNLEU-TNTCWU ன் தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக நாகர்கோவில் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 2016-17 ஆண்டிற்கான போனஸ் ரு7000/- விகிதத்தில் malli security service வழங்கப்பட்டுவிட்டது. vasantham service விரைவில் வழங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது....

BSNL Employees Union Nagercoil