இணைய சமவாய்ப்பு நிலை தொடரும்: தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு

இணைய சமவாய்ப்பு நிலைக்கு (நெட் நியூட்ராலிட்டி) இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆதரவு அளித்துள்ளது. இது தொடர்பாக டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணைய சமவாய்ப்பு தொடர டிராய் பரிந்துரை செய்கிறது என்று கூறியுள்ளது. இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக...