வேளாண்மை துறையில் முதலீடு-கார்பரேட்டுகளுக்கு அழைப்பு

டெல்லியில் 3 நாள் நடைபெறும் உலக இந்திய உணவு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: விவசாயம், விவசாயம் சார்ந்த துறைகளில் முதலீடு செய்ய தனியார் நிறுவனங்கள் முன் வரவேண்டும். ஒப்பந்த முறையில் விவசாயம், விவசாய கச்சா பொருட்கள்...

BSNL Employees Union Nagercoil