காலவரையற்ற உண்ணாவிரதம்

காலவரையற்ற உண்ணாவிரதம்

தமிழகத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் (நெல்லை மாவட்டத்தில் அக்டோபர் மாதம்முதல்) வழங்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக வழங்க கோரி தமிழகத்தில் BSNL ஊழியர் சங்கமும் தமிழ்நாடு தொலைதொடர்புஒப்பந்த தொழிலாளர் சங்கமும் இணைந்து 22.12.2017 மாலை நேர தர்ணாவையும்,...

ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்திட 02.01.2018 முதல் இரண்டு மாநில சங்க நிர்வாகிகளும் காலவரையற்ற உண்ணாவிரதம்

*காத்திருப்பு போராட்டத்தின் விளைவாக CGM, Chennai அவர்கள் கடுமையான முயற்சிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். * DY.CLC , Chennai அவர்களிடம் இரண்டு சங்கங்கள் மூலம் புகார் கொடுக்கப்பட்டுள்ள உடனடியாக சம்பளம் வழங்குவதற்கான முயற்சி செய்வேன் என்று உறுதி அளித்துள்ளார்கள்....

BSNL Employees Union Nagercoil