மஹாராஜாவுக்கு குட்பை:மக்கள் விரோத மத்திய அரசின் கார்பரேட் ஆதரவு திட்டம்.

ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை விற்பதற்கு முடிவெடுத்து, இதற்கான விண்ணப்பங்களை வரவேற்றிருக்கிறது. தவிர ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை முழுவதுமாக விற்கவும், இதர துணை நிறுவனங்களில் பகுதி அளவு விற்கவும் திட்டமிட்டிருக்கிறது. வரும் மே மாதம் 14-ம் தேதிக்குள்...

BSNL Employees Union Nagercoil