ரிலையன்ஸ் ‘ஜியோ’வும் வங்கி துவங்கியது பொதுத்துறை வங்கிகளை அழிக்க அரங்கேறும் சதிகள்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் ’பேமெண்ட் பேங்க்’ வங்கிச் சேவையை இந்தியாவில் தொடங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.‘பேமெண்ட் பேங்க்’ என்பது சிறிய வங்கி ஆகும். இங்கு, ஒரு நபர் அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரையில் சேமித்து வைக்க இயலும். அவர்களுக்கு...