by ramki9790024 | Apr 6, 2018 | படங்கள்
மாத சம்பளக்காரர்களுக்குப் பிஎ பணம் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது கிராஜூவிட்டி, ஒரு நிறுவனத்தில் 5 வருடம் முழுமையாகப் பணியாற்றினால் மட்டுமே கிராஜூவிட்டி கிடைக்கும். இதனை 3 வருடமாகக் குறைக்கலாம் என அரசு ஆலோசனை செய்து வருகிறது. இது நடைமுறைப்படுத்தினால் பல லட்சம்...