அமெரிக்க ஆசிரியர்களின் போராட்டத் தீ

வரலாறு காணாத எழுச்சிகளின்பிடியில் சிக்கியிருக்கிறது அமெரிக்கா. கடந்த வாரம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பேரெழுச்சியை சந்தித்த அமெரிக்காவில் இந்த வாரம் முழுவதும் ஆசிரியர்கள் மிகப்பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் ஆக்லஹாமா மாகாணத்தில் 40...