ஜம்மூ காஷ்மீர் மாநிலம் கதுவாவில் பிஞ்சுக் குழந்தை அசீபா மற்றும் உபி மாநில உனாவோவில் வன்முறைக்கு இரையான இளம் பெண் ஆகியோருக்கு நீதி கேட்டு 18.04.2018 மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்- தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் மற்றும் BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு அறைகூவல்

நாகர்கோவில் 18-04-2018 அன்று மதியம் 1.30மணிக்கு தொலைபேசி நிலையத்தில்  மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

BSNL Employees Union Nagercoil