தமிழக ஆளுனரை சந்தித்து மனு வழங்கப்பட்டது

நமது அகில இந்திய ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL, துணை டவர் நிறுவனம் அமைக்கப்பட்டதை திரும்ப பெற வலியுறுத்தி 19.04.2018 அன்று அனைத்து மாநில தலைநகர்களிலும், பேரணி நடத்தி ஆளுனரை சந்தித்து மனு வழங்க வேண்டும் என அறைகூவல் விடுத்திருந்தது. தமிழ் மாநில ALL UNIONS AND...

BSNL Employees Union Nagercoil