தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்திய மத்திய அரசு

உதகை ஆலைக்கு மூடுவிழா? இன்று முதல் யாரும் பணிக்கு வர வேண்டாம் என எச்பிஎப் நிர்வாகம் அறிவிப்பு உதகமண்டலம், ஏப்.24- பணியாளர்கள் யாரும் புதனன்றுமுதல் பணிக்கு வர வேண்டாம் என்று உதகையில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால்...