நிறுவனங்களின் பிஎப் பங்களிப்பு: தகவல்களை உறுப்பினர்களுக்கு அளிக்க ஆணையம் முடிவு

வருங்கால வைப்பு நிதியை நிறுவனங்கள் செலுத்தாதபட்சத்தில் அதுகுறித்த தகவலை உறுப்பினர்களுக்கு அளிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் நேற்று கூறியுள்ளதாவது, வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் சந்தாதாரர்கள் தங்களது தொழிலாளர்களின் வைப்பு நிதி...