ரூ.39க்கு இலவச அழைப்புகள்: ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கும் பிஎஸ்என்எல்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பல்வேறு சலுகைகளுக்கு போட்டியாக பிஎஸ்என்எல்  ரூ.39க்கு காலிங் சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த சலுகை ரூ.39 முதல் ரூ.349 வரை பல்வேறு விலைகளில் பல்வேறு திட்டங்களில் அறிமுகமாகியுள்ளன. மொபைல் தொலைத்தொடர்பு சந்தையில்...

BSNL Employees Union Nagercoil