by bsnleungc | May 16, 2018 | செய்திகள்
நவீன மனிதகுல அசைவிற்கு விசையாக இருப்பது மின்சாரம் என்றால் மிகையல்ல. அத்தகைய மின்சாரம் அனல், புனல், அணு, சூரிய ஒளி, காற் றாலை, கழிவுகள், கடல் அலை போன்ற காரணிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்திய நாட்டில் பல்வேறு உற்பத்தி காரணிகள் மூலம் மின்சாரம் உற்பத்தி...