துணை டவர் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு டெல்லி உயர் நீதி மன்றத்தில்….

துணை டவர் நிறுவனத்தை திரும்ப பெற வேண்டும் என அனைத்து சங்கங்களும் தொடர்ச்சியாக போராடி வருகின்றன. இந்த துணை டவர் நிறுவன உருவாக்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்வது தொடர்பாக AUAB கூட்டங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தது. இறுதியாக 08.05.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில்...

BSNL Employees Union Nagercoil