ஒப்பந்தகாரரின் அராஜகமும் வாய் பொத்தி நிற்கும் நாகர்கோவில் மாவட்ட நிர்வாகமும்

ஒப்பந்தகாரரின் அராஜகமும் வாய் பொத்தி நிற்கும் நாகர்கோவில் மாவட்ட நிர்வாகமும் வசந்தம் ஏஜென்சீஸ் ஒப்பந்தகாரர் இதுவரை ஏப்ரல் சம்பளம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. மார்ச் மாத சம்பளத்திலும் இன்னும் பல தோழர்களுக்கு 1/3 சம்பளம் பாக்கி யுள்ளது. குழித்துறை TOWER Mtce...

BSNL Employees Union Nagercoil