புதிய தொலைத்தொடர்பு கொள்கை யாருக்கு ஆதாயம்

புதிய தொலைத் தொடர்பு கொள்கை ஏன் ? அடுத்த தலைமுறை தொழில்நுட்பமான 5 ஜி சேவைக்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டிய கட்டத்தில் இந்திய தொலைத் தொடர்பு சேவை உள்ளது. அந்த அடிப்படையிலிருந்துதான் டிராய் இந்த முன்வரைவினை கொண்டுவந்துள்ளது. புதிய வரைவில் அலைவரிசையை பயன்படுத்தும்...

BSNL Employees Union Nagercoil