தமிழக துறைமுகத்தை ரூ.1950 கோடிக்கு வாங்கியது அதானி குழுமம்

சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை லார்சன் அன்ட் டூப்ரோ(எல்அன்ட்டி) நிறுவனத்திடம் இருந்து ரூ.1,950 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது குஜாராத்தைச் சேர்ந்த அதானி குழுமம். சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு அருகேயும், சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவிலும்...

இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத சரிவு

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் இன்று வரலாற்றில் இல்லாத அளவாக டாலருக்கு எதிராக 69 என்ற அளவில் கடும் சரிவை சந்தித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அண்மைகாலமாகவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்...

BSNL Employees Union Nagercoil