BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றத்திற்கான அமைச்சரவைக் குறிப்பை DOT தயார் செய்து வருகிறது

BSNL ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்கு DPE ஒப்புதல் வழங்கிய அடிப்படையில், அமைச்சரவை ஒப்புதல் தருவதற்கான அமைச்சரவைக் குறிப்பை தயார் செய்யும் பணியில் DOT ஈடுபட்டு வருகின்றது. 31.05.2018 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு, தோழர் ஸ்வபன்...

BSNL Employees Union Nagercoil