மத்திய சங்கச் செய்திகள்

DOT -யால் பொறுப்பெடுக்கப் பட்ட BSNL –இன் கட்டிடங்கள் மற்றும் அலுவலக வளாகங்கள் : DOT -யால்பொறுப்பெடுக்கப்பட்டBSNL –இன்கட்டிடங்கள்மற்றும்அலுவலகவளாகங்கள்குறித்துஏற்கனவேநமதுசங்கம்CMD BSNL அவர்களுடன்விவாதித்திருந்தது.  இதனைத்தொடர்ந்து,...

ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை : CHQ NEWS

ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை : ஊதியமாற்ற பேச்சுவார்த்தையை நடத்து வதற்கான கூட்டுக்குழுவை அமைத்திடுமாறு, நிர்வாகத்தை நமதுசங்கம் கடுமையாக நிர்ப்பந்தித்து வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே அவர்களுடனும்,  இயக்குநர்( HR ) அவர்களுடனும் விவாதிக்கப் பட்டுள்ளது.  மேலும், சமீபத்தில்...

WELFAERE COMMITTEE கூட்டத்தை நடத்திடுக -CHQ NEWS

WELFARE COMMITTEE கூட்டம்  : WELFARE COMMITTEE கூட்டத்தை நடத்துமாறு ஏற்கனவே நமதுசங்கம் CMD BSNL அவர்களிடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை அதற்கான அறிவிப்பு வெளியிடப் படவில்லை. எனவே திரு.எஸ்.கே.சின்கா, இயக்குநர் (ADMN) அவர்களை நமது  சங்கத் தலைவர்கள்  இன்று சந்தித்து,...