சட்டவிரோதப் பரிவர்த்தனை ஜிஎஸ்டிக்குப் பின் உயர்ந்துவிட்டதாமே!

புதுதில்லி, ஜூன் 22-ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பிறகு, சட்ட விரோதமான பரிவர்த்தனைகளின் எண் ணிக்கை 5 மடங்கு அதிகரித்து விட்டதாகத் தெரியவந்துள்ளது.நாட்டில் நடைபெறும் சட்டவிரோத பணப் பரிவர்த் தனை, வரி ஏய்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தடுக் கவே பண மதிப்பு...