இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத சரிவு

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் இன்று வரலாற்றில் இல்லாத அளவாக டாலருக்கு எதிராக 69 என்ற அளவில் கடும் சரிவை சந்தித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அண்மைகாலமாகவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்...