ஜியோவிற்கு போட்டியாக 50ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.!

ஜியோவிற்கு போட்டியா 50ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.! ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் அறிவிப்பை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அதன் ஃபைபர் பிராட்பேன்ட் சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை பல்வேறு மக்களுக்கு பயன்படும்...