‘‘பெட்ரோல் விலை உயர்வு எங்கள் கைகளில் இல்லை; ஒன்றும் செய்ய முடியாது’’ – மத்திய அரசு திட்டவட்டம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்ததால் அதன் விலை உயர்ந்து வருகிறது, பெட்ரோல் – டீசல் விலை உயர்வு எங்கள் கைகளில் இல்லை, இதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...