by ramki9790024 | Sep 11, 2018 | செய்திகள்
இந்தியா முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடக்கும் நிலையிலும் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் உயர்வு ஏற்பட்டுள்ளது. விலை உயர்ந்தது.. இதுமட்டும்தான் பெட்ரோல், டீசல் விலையில்கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டு உள்ளது. ஒரு பைசா கூட கடந்த சில நாட்களில் பெட்ரோல் டீசல் விலையில்... by ramki9790024 | Sep 11, 2018 | செய்திகள்
ஊதிய மாற்றக் குழுவின் கூட்டம் 10.09.2018 அன்று கூட்டுக் குழுவின் தலைவர் திரு H.C.பந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஊழியர் தரப்பின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் நிர்வாக தரப்பு உறுப்பினர்கள் துவக்கத்திலிருந்தே எதிர்மறையாக பேசத்துவங்கினர்....