தொழிலாளர் விரோத மோடி அரசு ‘பிஎப்’ வட்டியை இன்னும் செலுத்தவில்லை!

2017-2018 நிதியாண்டுக்கான- தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (Provident Fund), 8.55 சதவிகித வட்டி விகிதத்தின் அடிப்படையிலான பணத்தை வருங்கால வைப்பு நிதி ஆணையம் இன்னும் செலுத்தவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஈபிஎப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு...