இந்திய ரூபாய் மதிப்பின் ‘உண்மையான’ சரிவு: ஐ.எம்.எஃப் மதிப்பீடு

டிசம்பர் 2017-ஐ ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பின் உண்மையான சரிவு 6-7%-க்கு இடையில் இருக்கும் என்று பன்னாட்டு நிதியமைப்பு ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் இதனால் பணவீக்கமும் அதிகரிக்கும் என்று...