ரூ. 7 லட்சத்து 23 ஆயிரம் கோடி ஆனது மோடியின் 3 ஆண்டு ஆட்சியில் வராக்கடன் 3 மடங்கு அதிகரிப்பு!

2018 கணக்கு இன்னும் வரவில்லை புதுதில்லி, செப். 21 -இந்திய பொதுத்துறை வங்கிகளின் வராக் கடன்கள், ரூ. 7 லட்சத்து 23 ஆயிரத்து 513 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது மோடி ஆட்சிக்கு வந்த பின்பு மட்டும், வராக்கடன் மூன்று மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. நான்காம் ஆண்டுக்கான...