831 பேரிடம் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து: முகேஷ் அம்பானி தினசரி வருமானம் ரூ.300 கோடி

நாட்டின் கோடீஸ்வரர்கள் பட்டி யலில் முதலிடத்தில் நீடிக்கும் முகேஷ் அம்பானி, நாளொன்றுக்கு ரூ.300 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.3.7 லட்சம் கோடியாகும். கோடீஸ் வரர்களில் முதல் 10 இடங்களில் உள்ளவர்கள் பட்டியலில் சைரஸ் பலோன்ஜி மிஸ்திரி மற்றும் ஷபூர்ஜி...