தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில மாநாடு திருப்பூரில் எழுச்சியுடன் துவங்கியது

தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க ஆறாவது மாநிலமாநாடு திருப்பூர் கஜேந்திரன் நினைவரங்கத்தில் (ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில்) திங்களன்று துவங்கியது.இந்த மாநாட்டில் தோழர் குமரேசன் நினைவு ஜோதியை பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க மாநில உதவிதலைவர் மாரிமுத்து...