10 ஆண்டு பணியாற்றியோரை நிரந்தரம் செய்ய தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் மாநாடு வலியுறுத்தல்

தமிழகத்தில் தொலைத் தொடர்புத் துறையில் 10 ஆண்டுகள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்தோரை நிரந்தரத் தொழிலாளர்கள் ஆக்க வேண்டும் என தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்சங்க 6ஆவது மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது.திங்களன்று திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண...