டாலர் 73 ரூபாய் 35 காசுகள் ஆனது இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரானஇந்திய ரூபாயின் மதிப்பு புதன் கிழமையன்று முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித் துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரானஇந்திய ரூபாயின் மதிப்பு இன்றுகாலை வர்த்தகம் தொடங்கியபொழுது 73 ரூபாய் 26 ஆக இருந் தது. அதன்பின்...