மிகப்பெரிய ரயில் நிலையங்கள் பெரு நிறுவனங்களுக்கு குத்தகை மத்திய அரசு முடிவு?

சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம், கோவை, மதுரை ரயில்வே நிலையங்கள் போன்ற பெரிய (ஏ-தர மற்றும் ஏ.1 தர நிலையங்கள்) மிகப்பெரிய ரயில்வே நிலையங்களையும் அதை ஒட்டிய நிலங்களையும் தனியாருக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏழை...