தொழிலாளர் எழுச்சி : அரசு அலட்சியம்

தொழிலாளர் எழுச்சி : அரசு அலட்சியம்

தொழிலாளர் எழுச்சி : அரசு அலட்சியம் 32வது நாள் எம்எஸ்ஐ தொழிலாளர் போராட்டம் 17வது நாள் யமஹா தொழிலாளர் கிளர்ச்சி காஞ்சிபுரம், அக். 7-காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருப்பெரும்புதூர், ஒரகடம் பகுதிகளில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்களாக எம்எஸ்ஐ, யமஹா நிறுவனங்களில்...