வட்டிக் குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காதது ஏன்?- ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை யின்போது குறைக்கும் வட்டியின் பலனை கடன் பெற்றுள்ள வாடிக் கையாளர்களுக்குக் கிடைக்கும் வகையில் வங்கிகள் குறைக்காதது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்...