பிஎஸ்என்எல் சொசைட்டியின் ராங் கால்:https://www.savukkuonline.com/

கூட்டுறவு சங்கங்களைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்.   சாதாரண கடன் வழங்கும் கூட்டுறவு சங்கங்களும் உண்டு.  வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்களும் உண்டு.   நமது கட்டுரைக்குள் செல்வதற்கு முன்னால் ஒரு கதையை கேளுங்கள். லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு வீட்டு வசதி சங்கம்...