by ramki9790024 | Oct 17, 2018 | செய்திகள்
மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் அளித்துள்ள முறையீடுகளின் பேரில் பாரபட்சமற்ற முறையில் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். இவ்வாறு பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடைபெற வேண்டுமானால், அமைச்சர்தன் பதவியை விட்டு விலக வேண்டும் என்று பத்திரிகையாளர்...