மத்திய நேரடி வரிகள் ஆணையம் தகவல் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 81 ஆயிரத்தை தாண்டியது

ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை 81 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது 68 சதவீத உயர்வாகும் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது. இதுபோல் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது....