இந்தியாவை விட்டு ஓட்டம் பிடிக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் மூன்றே வாரத்தில் ரூ. 32 ஆயிரம் கோடி வெளியேறியது!

இந்தியாவிலிருந்து, கடந்த 3 வாரங்களில்மட்டும் 32 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானஅந்நிய முதலீடு வெளியேறி இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.அதுமட்டுமன்றி, தற்போது வெளியேறி இருக்கும் தொகையையும் சேர்த்து, நடப்பு நிதியாண்டில் நாட்டிலிருந்து வெளியேறிய பணம் 1 லட்சம்...