ரகுராம் ராஜன் சொன்னது உண்மைதான் – உறுதிப்படுத்திய ஆர்.டி.ஐ

கடந்த செப்டம்பர் மாதம், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் இருந்தபோது செயல்படுத்தியவை குறித்து நாடாளுமன்றக் குழுவுக்கு அறிக்கை ஒன்றை அளித்தார். அதில்தான் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தபோதே பண மோசடியில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகளின் பெயர்ப் பட்டியலை...