கடந்த செப்டம்பர் மாதம், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் இருந்தபோது செயல்படுத்தியவை குறித்து நாடாளுமன்றக் குழுவுக்கு அறிக்கை ஒன்றை அளித்தார். அதில்தான் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தபோதே பண மோசடியில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகளின் பெயர்ப் பட்டியலை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பினேன் என குறிப்பிட்டிருந்தார். இதில், ரகுராம் ராஜன் பிரதமர் அலுவலகம் என மட்டுமே குறிப்பிட்டிருந்தார். முன்னாள் பிரதமரா, தற்போதைய பிரதமரா எனத் தெரிவிக்கப்படாமல் உள்ளது எனப் பலர் விவாதம் நடத்தினர்.

BSNL Employees Union Nagercoil