நவம்பர் 14 பேரணியை வெற்றிகரமாக்குவோம்! DOT செயலருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் AUAB முடிவு.

ஏற்கனவே அறிவித்தபடி 02.11.2018 அன்று மாலை DOT செயலாளர் மற்றும் AUAB தலைவர்களுக்கிடையேயான சந்திப்பு நடைபெற்றது. ஊதிய மாற்ற பிரச்சனையில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை. ஆனால் 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, ஓய்வூதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய பங்கீடு ஆகியவற்றில் சில...