ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்தின பணமதிப்பு நீக்கத்தின் நோக்கம் நிறைவேறவில்லை!

மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்கத்துக்கான நோக்கம் நிறைவேறவில்லை என்பது, ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் மூலமாக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும், மக்களிடம் பணப்புழக்கத்தை (ரொக்கப்...