எதிர் வரும் வேலை நிறுத்த போராட்டத்தின் தயாரிப்பாய் நவம்பர் 14 பேரணியை திட்டமிடுவோம்

மத்திய தொலை தொடர்பு அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை அமலாக்க வலியுறுத்தி 14.11.2018 அன்று பேரணியை நடத்திட AUAB அறைகூவல் விடுத்துள்ளது. ஊதிய மாற்ற பிரச்சனையில் வேலை நிறுத்தம் செய்திட நாம் ஏற்கனவே முடிவெடுத்துள்ளோம். இது ஒரு கால வரையற்ற வேலை நிறுத்தமாகக் கூட இருக்கலாம்....