‘கஜா’ மிகக் கடுமையாக இருக்கும்–வெதர்மேன் எச்சரிக்கை

சென்னை, நவ. 12-தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும், வரும் 15-ம் தேதி கடலூர், புதுச்சேரி பகுதியில் கரையைக் கடக்கும் போது காற்றுடன் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும்...