55 நாள் நடந்த போராட்டம் மகத்தான வெற்றி யமஹா தொழிலாளர்கள் இன்று பணிக்குத் திரும்புகின்றனர்

கடந்த 55 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த யமஹா தொழிலாளர்களின் போராட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வெள்ளியன்று முதல் பணிக்குத் திரும்புகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் செயல்பட்டு வரும்...