ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் பறிபோகிறதா?

ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான உரசல் செய்திகள் உலா வந்து வலுப்பெற்று பொதுவெளியில் கசிந்திருப்பது விரும்பத்தகாத ஒன்று. ரிசர்வ் வங்கி தனது சுய அதிகாரத்தில் அரசின் தலையீடு இருப்பதாக நம்பிவரும் நிலையில், மத்திய அரசு தன் கடமையை செய்வதாக செயல்பட்டு வருகிறது....