டிசம்பர் 3 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் பிஎஸ்என்எல் ஸ்தம்பிக்கிறது- நன்றி,தீக்கதிர்

புதுதில்லி, நவ.28-பிஎஸ்என்எல் ஊழியர் கள் மற்றும் அதிகாரிகள் வரும் டிசம்பர் 3 முதல்காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கு கிறார்கள். இதற்கான அறை கூவலை, ஏயுஏபி என்னும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டுக்குழு விடுத்துள்ளது.பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலை...